¡Sorpréndeme!

World cup 2019 | IND vs BAN | ராகுல், தோனியின் அதிரடியால் வங்கதேசத்துக்கு 360 ரன்கள் இலக்கு

2019-05-28 5,105 Dailymotion

#wc2019

#indvsban

#dhoni

இந்தியா - வங்கதேசம் இடையே ஆன பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா, தவான் இருவரும் முதல் பயிற்சிப் போட்டி போலவே, இந்த முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ராகுல் தோனி அபாரமாக ஆடினர்

India vs Bangladesh World cup 2019 Warm up match live score update: India sets target of 360 runs to bangladesh